 |
Click on the 'Download' button below to download and save the .swf file of the game, for FREE.
You can upload this game file on your website or blog and invite your friends to play the game! |
| |
|
|
|
இது சிறுவர்களுக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற இலவச ஆன்லைன் ஞாபகத்திறன் விளையாட்டாகும். இந்த விளையாட்டை ஒவ்வொரு முறை விளையாடும்போதும் நூற்றுக்கணக்கான சொற்களும் சொற்றொடர்களும் சீரற்ற வரிசையில் உங்களிடம் கேள்விகளாக கேட்கப்படும். அகரவரிசையில் இருந்து எழுத்துக்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதற்கான பதில்களை ஊகியுங்கள். ஞாபகசக்தியை வளர்க்கும் இந்த விளையாட்டை விளையாடி, உங்கள் ஞாபகத்திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
எப்படி விளையாடுவது?
பல்வேறு தலைப்புகளில் சொற்கள்/சொற்றொடர்களைக் காண்பீர்கள். அவற்றுக்கு பதிலளிக்க உங்கள் ஞாபகத் திறனைப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளில் கிளிக் செய்வதன் மூலம் பொருத்தமான எழுத்துக்களைத் தேர்ந்தெடுங்கள். மேலும் சொல்/சொற்றொடர் ஒன்றுக்கு 4 தவறான பொருத்தங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால், அதிக கவனத்துடன் விளையாடுங்கள்.
இந்த ஞாபகத்திறன் விளையாட்டை இலவசமாக விளையாட, ப்ளே என்ற பொத்தானைக் கிளிக்செய்யுங்கள்!
|